கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகி திருப்பூர் ஒரத்தூர் பாளையம் அணை வழியாக காவிரியில் கலக்கும் ஆறாக நொய்யல் உள்ளது. இந்த ஆற்றில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மட்டும் தண்ணீர் செல்லும், மற்ற காலத்தில் கோவை, திருப்பூர் நகரங்களில் கழிவு நீர் செல்லும் வழிகளாக மாறிவிடுகிறது. அதனைத் தொடர்ந்து நொய்யல் ஆற்றில் கொங்கு சோழர்கள் ஆட்சி காலமான 12-13 நூற்றாண்டுகளில் 45க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டு 50க்கும் மேற்பட்ட குளங்களுக்கும் தண்ணீர் சென்று நிரம்பும் வகையில் […]
