நைட் ஷிப்ட் அல்லது சுழற்சி ஷிப்டு முறையில் வேலை செய்பவர்களுக்கு இதய ரத்த நாள நோய், புற்றுநோய், உடல் பருமன், நீரிழிவு, சர்க்கரை, மனச்சோர்வு, தீவிர ஜீரண கோளாறுகள் மற்றும் குழந்தையின்மைப் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஷிப்ட் பனியால் உடல் சோர்வு அடைவதுடன் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், தூக்கமின்மை, ஹார்மோன் சமநிலை பாதிப்பு மற்றும் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. அதனால் நைட் சிப்ட் பணி முடிந்ததும் ஒரு மணி நேரம் […]
