திருப்பூரில் டிவின் பெல்ஸ் என்ற ஹோட்டலில் டிஜே நைட் பார்ட்டி நடக்க உள்ளதாகவும், இந்த பாட்டில் பெண்களுக்கு மது இலவசமாக வழங்கப்படும் என்று விளம்பரம் செய்து இருந்ததை பார்த்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. திருப்பூர் மாவட்டம் மங்களம் ரோட்டில் டிவின் பெல்ஸ் என்ற ஹோட்டல் உள்ளது. ஜூலை 24 ஆம் தேதி திறக்கப்பட்ட இந்த ஹோட்டலில் வரும் 17ஆம் தேதி இரவு டிஜே நைட் பாட்டில் நடப்பதாகவும் இந்த பாட்டில் பெண்களுக்கும் ஜோடிகளுக்கும் இலவச அனுமதி […]
