காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல்காந்தி ஒரு இரவு விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. நேபாள தலைநகர் காத்மாண்டுவிலுள்ள ஒரு நைட் கிளப்பில் நடந்ததாக கூறப்படும் இந்நிகழ்ச்சியில் ராகுல்காந்தி நிற்பதும், அவரை சுற்றியுள்ளவர்கள் மது அருந்துவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியானது அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில்தான் ராகுல்காந்தி ஒரு நைட் கிளப்பில் பங்கேற்றிருக்கும் வீடியோவானது வெளியாகி அரசியல் வட்டாரத்தில் […]
