நீல நிறத்தோலுடன் சுவிஸ் மாகாணம் ஒன்றில் வலம் வந்த நபர் ஒருவர் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தின் Jura மாகாணத்தில் நீல நிறத்தோல் கொண்ட நபர் ஒருவர் தென்பட்டுள்ளார். ஆனால் வெள்ளி துகள்களால் அந்த நபருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சில நாடுகளில் புண்கள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு “நைட்ரேட்” ரசாயனம் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் அந்த மருந்தை பயன்படுத்த சுவிட்சர்லாந்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீல நிறத்தோல் கொண்ட அந்த நபர் வைரஸ்களிடமிருந்து […]
