நைஜீரியாவில் அதிபரின் பதிவை நீக்கிய ஒரே காரணத்திற்காக ஒட்டுமொத்த டுவிட்டர் நிறுவனத்திற்கே நைஜீரிய அரசு தடை விதித்திருப்பது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் முகம்மது புஹாரி என்பவர் அதிபராக பணியாற்றி வரும் நிலையில் பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் போர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து நைஜீரியாவில் அதிபர் முகமது வன்முறையை தூண்டும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் 1967-70 வரை நடைபெற்ற உள்நாட்டுச் சண்டையை மேற்கோள்காட்டி கருத்து ஒன்றை […]
