ஆயுததாரிகள் 5 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் உள்ள கெப்பி மாகாணத்தில் திடீரென்று பள்ளியில் நுழைந்த ஆயுததாரிகள் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 5 ஆசிரியர்கள் மற்றும் 50 மாணவர்களை கடத்திச் சென்றனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். அப்போது ஆயுததாரிகளுக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் போலீசார் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தேடும் […]
