Categories
உலக செய்திகள்

கோர விபத்து…. லாரியும், பஸ்களும் அடுத்தடுத்து மோதல்…. 19 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

நைஜீரியாவில் லாரியும், பஸ்களும் அடுத்தடுத்து மோதிய விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாட்டில் நைஜீரியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த                  நைஜீரியா பகுதியின் தலைநகரான அபுஜாவில் உள்ள நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்பொழுது முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை பஸ் முந்த முயன்றுள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர்திசையில் வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது. அடுத்த […]

Categories
உலக செய்திகள்

கிறிஸ்தவ தேவாலயத்தில்…. கொடூரத் தாக்குதல்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

ஒண்டோ மாநிலத்தில் செயின்ட் பிரான்சிஸ் கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீரென நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியா நாட்டில் ஒண்டோ என்ற மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் வடமேற்குப்  பகுதியில்  செயின்ட் பிரான்சிஸ் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் பெந்தகோஸ்தே  ஞாயிறு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பிரார்த்தனையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பங்கேற்று வழிபாடு செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென தேவாலயத்துக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்….!! கோர விபத்து…. இடிந்து விழுந்த 3 மாடி கட்டிடம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியா நாட்டில் தென்மேற்கு லாகோஸ் மாநிலத்தில் ஓனிக்போ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நேற்று இரவு சுமார் 11:00 மணியளவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய அவசரநிலை மேலாண்மை அமைப்பின் அதிகாரி தெரிவித்தார். இதனையடுத்து இந்த பகுதியில் மீட்புப் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை இந்த மீட்புப் படையினர் 8 பேர் உடல்களை […]

Categories
உலக செய்திகள்

நிலைகுலைந்த படகு…. 26 பேர் பலி…. பிரபல நாட்டில் சோக சம்பவம்….!!

ஷாகாரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.  நைஜீரியா நாட்டில் வடமேற்கு சொகொட்டோ மாகாணத்தில் ஷாகாரி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் கிடான் மகானா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்திற்கு செல்ல ஷாகாரி ஆற்றின் வழியாக  படகு மூலம் பயணிப்பது வழக்கம்.  அதைப்போல் இந்த முறையும் படகு பயணிகளுடன் ஆற்றில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென  மரத்தின் மீது  மோதி கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் படகில் இருந்த […]

Categories

Tech |