அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் 51 பொதுமக்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் நைஜீரியாவில் கடந்த சில தினங்களாக அந்நாட்டு அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக திருட்டுத் தடுப்பு காவல் துறையினருக்கு எதிராக தீவிர போராட்டத்தை மக்கள் நடத்தி வருகின்றனர். இந்த காவல் துறையினர் அவர்களது அதிகாரத்தை உபயோகப்படுத்தி அச்சுறுத்தல், கொடுமை, கொலை போன்றவற்றை செய்வதாக குற்றச்சாட்டு முன்வைத்து மக்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். நைஜீரியாவில் இருக்கும் லாகோஸ் நகரில் போராட்டம் நடந்த போது பாதுகாப்பு […]
