மூன்றாம் தாரமாக திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை குறித்து எழுந்த விமர்சனத்திற்கு அவர் பதிலடி தந்துள்ளார். நடிகை நேஹா பெண்ட்சே பாலிவுட் சினிமா மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்த இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவர் பல மொழி திரைப்படங்களிலும் நடித்த நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறாததால் தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் இவர் சமீபத்தில் தொழிலதிபரை […]
