நேஷனல் ஹெரால்டு நாளிதழ் வழக்கில் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை இன்று மீண்டும் விசாரணை நடத்தி வருகிறது. இதனை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நெல்லையில் அமலாக்கத்துறை என்னும் பெயரில் பொய் குற்றச்சாட்டை கூறி காங்கிரஸ் தலைவர்கள் மீது நடத்தும் விசாரணையை கண்டித்து மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று வண்ணார் பேட்டையில் உள்ள மாநகர காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் முன்பு அமைதி வழி சத்யகிரக போராட்டம் […]
