Categories
உலக செய்திகள்

இலங்கையில் வேலையில்லா திண்டாட்டம்…. 35 பணியிடங்களுக்கு குவிந்த இளைஞர்கள்…!!!

இலங்கையின் விமான நிறுவனத்தில் இருக்கும் காலி பணியிடங்களுக்கான நேர்முக தேர்வில் கலந்து கொள்ள இளைஞர்கள் நூற்றுக்கணக்கில் ஒரே சமயத்தில் திரண்டு வந்திருக்கிறார்கள். கொழும்பு நகரில் இருக்கும் கத்தார் ஏர்வேஸ் விமான நிலைய கிளை அலுவலகத்தில் பணியிடங்கள் காலியாக இருந்தது. எனவே, அந்நிறுவனம் இணையதளம் மற்றும் நாளிதழ்களில் காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. நாட்டில் நிதி நெருக்கடி காரணமாக பணியின்மை அதிகரித்துள்ளது. இந்நிலையில், வேலைக்காக விளம்பரம் வெளியிட்டவுடன், இளைஞர்கள் கொழும்புவில் இருக்கும் கத்தார் ஏர்வேஸ் அலுவலகத்திற்கு திரண்டனர். சுமார் இரு […]

Categories
மாநில செய்திகள்

கேந்திரிய வித்யாலயா பள்ளி… மிகவும் மோசமான நிலை நிலவுவதாக புலம்பும் தலைமை ஆசிரியர்கள்…!!!!!!

மத்திய அரசால் நடத்தப்படும் நாடு முழுவதும் இருக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது. பாதுகாப்புத்துறை துணை ராணுவத்தினர் உட்பட மத்திய அரசு ஊழியர்களின் பிரச்சினைகளுக்காக மத்திய அரசால் இயக்கப்பட்டு வருகின்றது கேந்திரிய வித்யாலயா பள்ளிகள். இவற்றில் சுமார் 40 வருடத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே இல்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. கொரோனா காரணமாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் ஆசிரியர் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது ஒட்டுமொத்தமாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 12,44 […]

Categories
மாநில செய்திகள்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி…. இனி நேர்முகத் தேர்வு கிடையாது…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு வெளியிடப்பட்டுள்ள செய்தியில், 2017-2018 ஆம் ஆண்டுகாலம் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களில் காலியாக இருந்த 1060 இடங்களுக்கு நேரடி நியமனம் மற்றும் பணிக்கு நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பாக செய்தி வெளியிடப்பட்டது. அதன்படி இந்த பணி தேர்வில் நேர்காணல் எதுவும் கிடையாது. தேவர்கள் போட்டி எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள்,கூடுதல் கல்வி தகுதிக்கான மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவ சான்றிதழ் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சான்றிதழ் […]

Categories

Tech |