நாளை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. பொதுவாக சந்திர கிரகணத்தின் பொழுது கோவில்களை மூடுவது இந்துக்களின் வழக்கம். திருப்பதியில் கூட 5 மணி நேரம் மட்டுமே கிரகணத்தின்போது கோவில் திறந்திருக்கும் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளது. சந்திரகிரகணத்திற்கும் கோவில்களை மூடுவதற்கும் என்ன தொடர்பு. கோவில் என்பது வெறும் சிலைகளும் மண்டபங்களும் கொண்டது மட்டும் இல்லை. அங்கு நன்மை தரக்கூடிய நேர்மறை சக்திகள் அதிகம் நிறைந்திருக்கும் . எனவேதான் கோவிலுக்குள் சென்றால் அமைதியாக இருக்கின்றது மனது சாந்தம் அடைகின்றது என […]
