மகாராஷ்டிரா மாநிலத்தின் பாலகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 26 வயது பழங்குடியின பெண் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கனமழை மற்றும் ஆம்புலன்ஸ் வாகன கிராமத்திற்குள் வர முடியாத நிலையில் மார்க்கட்வாடி கிராமத்தில் இருந்து பிரதான சாலைக்கு 3 கிலோமீட்டர் தூரம் அளவுக்கு துணியால் கட்டப்பட்ட தற்காலிக ஸ்ட்ரக்சர் அமைத்து மெயின் சாலைக்கு கொண்டு வந்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த […]
