பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வருகை தந்துள்ளார். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி சென்னை மாநகர காவல் துறை சார்பாக போக்குவரத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்துள்ளார். காவிரி குண்டாறு இணைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ வரையிலான மெட்ரோ ரயில் சேவை, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தூத்துக்குடி எரிவாயு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி […]
