Categories
அரசியல்

1இல்ல 2இல்ல 8மணி நேரம்…. ரவுண்ட் கட்டி விசாரணை… லஞ்சஒழிப்புத்துறை அதிரடி …!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சரிடம் 8 மணிநேரமாக நடந்த விசாரணை நடத்தினர். சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக. முன்னாள் அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கரிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அவர் இன்றும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு உள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு சென்னை, ஆதம்பாக்கத்தில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு எம்ஆர். விஜயபாஸ்கர் ஆஜரானார். அவரிடம் லஞ்ச […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காயத்ரி ரகுராமை நேரில் ஆஜராக… சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு…!!

காயத்ரி ரகுராம் ஜூலை 12ஆம் தேதி நேரில் ஆஜராக கூறி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசி நேரில் வந்து என்னை மிரட்டி பாருங்கள் என்று சவால் விடுத்தார். இந்த கருத்து சர்ச்சையானது தொடர்ந்து அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வந்தனர். பின்னர் திருமாவளவனும், காயத்ரி ரகுராம் டுவிட்டரில் ஒருவரை ஒருவர் விமர்சித்து கொண்டனர். ஒருவரை ஒருவர் மிகவும் கடுமையாக விமர்சித்து பேசிக் கொண்டனர். இதன் காரணமாக காயத்ரியின் […]

Categories

Tech |