Categories
உலக செய்திகள்

உக்ரைன் போருக்கு பின்…. ரஷ்ய சீன வெளியுறவு துறை மந்திரிகள் நேரில் சந்திப்பு….!!

ரஷ்யா மற்றும் சீனா நாட்டின் வெளியுறவு துறை மந்திரிகள் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அன்ஹுய் மகாணத்தில் ஆப்கானிஸ்தான் குறித்து பேச சீனா ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ரஷ்யா வெளியுறவு துறை அமைச்சர் உட்பட  பல்வேறு நாடுகளின் அமைச்சர்களும்,  அதிகாரிகளும் பங்கேற்றுயுள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போருக்குப்பின் முதல்முறையாக ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சரான செர்ஜி லவ்ரோவ்-வும்  சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் இ-யும் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இந்த கூட்டத்தில் வைத்து ரஷ்யாவும் சீனாவும் தங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியை நேரில் சந்தித்த தமிழக கவர்னர்… தமிழக அரசியல் பற்றி விளக்கம்…!!!

டெல்லி புறப்பட்டுச் சென்ற தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் நரேந்திர மோடியை அவரின் இல்லத்தில் சென்று நேரில் சந்தித்து பேசினார். தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று திடீரென டெல்லி பயணம் புறப்பட்டு சென்றார். அவர் அங்கு வெள்ளிக்கிழமை வரையில் தங்கியிருந்த ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அவர் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் […]

Categories

Tech |