தொலைக்காட்சி நேரலையில் போது இருந்த முகம் சுளிக்க வைக்கும் பொருளால் அந்த விருந்தினர் இணையத்தில் வைரலாகி வருகிறார். கொரோனா பரவல் காரணமாக இப்போதெல்லாம் விருந்தினர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இன்டர்நெட் மூலமாக பங்கேற்பது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியின் வேலையின்மை குறித்து நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அதில் கலந்து கொண்ட விருந்தினர் வீடியோ கால் மூலமாக நேரலையில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வீடியோவில் குறித்து எவட் தன்னுடைய அனுபவங்களை கூறிவந்துள்ளார். அப்போது […]
