தமிழகத்தில் 2021 -2022 ஆம் ஆண்டு பருவத்தில் 4,ஆயிரம் மெட்ரிக் டன் உளுந்தும், 3,ஆயிரத்து 363 மெட்ரிக் டன் பச்சைப்பயறும் விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் செய்யப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உளுந்து 1 கிலோ ரூபாய்க்கு 63 ஆகவும், பச்சை பயிறு 1 கிலோ 72 ரூபாய் எனவும் குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்கப்படும். மேலும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி 3 மாதங்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும், கொள்முதல் தொகை […]
