வேட்பாளர்களுக்கு நேரடித் தேர்தல் பிரச்சாரத்திற்கான தடை மேலும் நீட்டிக்கப் பட்டுள்ளது. வருகின்ற பிப்ரவரி – மார்ச் மாதங்களில் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேதிகளை கடந்த 8ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு நேரடியாக செய்யப்படும் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஜனவரி 15ஆம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டதுஇதனால் பொதுக்கூட்டங்கள், சாலைவழி பிரச்சாரம், பாத யாத்திரை, சைக்கிள்/ பைக்/ வேறு வாகனங்களில் […]
