Categories
கல்வி மாநில செய்திகள்

நேரடி வகுப்பு… நேரடி தேர்வு… சரியான முக்கிய அறிவிப்பு…!!!

அண்ணா பல்கலைக்கழக இணைப்பு  கல்லூரிகள் மற்றும்2,3,4 பொறியியல் மாணவர்களுக்கு, மார்ச் 16 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு, நடப்பு செமஸ்டருக்கான பாடப் பகுதிகள் ஜூன் 16 வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 18 செய்முறை தேர்வு, ஜூன் 28-இல்இறுதி செமஸ்டர் எழுத்துத் தேர்வு, தொடர்ந்து கோடை விடுமுறை ஆகஸ்ட் 10 முதல் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு செம ஷாக் நியூஸ்….!! வெளியான அதிரடி அறிவிப்பு….!!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா பரவலின் மூன்றாம் அலை வேகம் எடுக்கத் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஜனவரி 31ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனாவின் பரவல் வேகம் சற்று தணிந்த நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கீழ் செயல்பட்டுவரும் 420 கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு விட்டன. எனினும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளை […]

Categories
மாநில செய்திகள்

வரலாற்றில் முதல் முறையாக….. பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. அப்போது, தமிழக சட்டப்பேரவையில் நடைபெறும் கேள்வி நேரம் நேரடியாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

Categories

Tech |