Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன்…. நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா சந்திப்பு….!!!!

பிரதமர் மோடியும் நேபாள பிரதமரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி நேபாள பிரதமர் சேர் பகதூர் தியூபா இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று நடைபெற்று வருகின்றது. இது குறித்து வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி தெரிவித்துள்ளதாவது இந்திய நேபாள உறவுகளை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்ல இணைந்து பணியாற்றி வருவதாக கூறினார் .இருதரப்பு பன்முக கூட்டாண்மை பற்றிய பரந்த அளவிலான பேச்சுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Categories
உலக செய்திகள்

எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக இருக்கு …. உச்ச நீதிமன்றத்தை குற்றம் சாட்டிய கே.பி. ஷர்மா ஒலி ….!!!

எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்று பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி குற்றம் சாட்டியுள்ளார். நேபாள நாட்டில் புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவரான தலைவர் ஷெர் பகதூர் தேவ்பா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கே.பி. ஷர்மா ஒலி  மக்களிடம் ஆற்றிய உரையில் கூறும்போது,” மக்கள் என்னை பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுத்தனர். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் நான் பதவி விலகும்  நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மைதானத்தில் போட்டி போடுவது வீரர்களின் பணி என்றும், அந்த […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி- நேபாள பிரதமர்… தொலைபேசியில் தொடர்பு… சுதந்திர தின வாழ்த்து பரிமாற்றம்….!!

பிரதமர் மோடியும் நேபாள பிரதமர் ஒலியும் தொலைபேசியில் தங்களுடைய சுதந்திரதின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டு பேசினர். இந்தியாவின் 74-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலியும் இந்திய சுதந்திர தினத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பிரதமர் மோடியை அலைபேசியில் தொடர்பு கொண்ட நேபாள பிரதமர் ஒலி தங்கள் நாட்டின் சார்பாக […]

Categories

Tech |