நேபாளத்தின் முன்னாள் மன்னரும் ராணியும் இந்திய மத விழாவில் கலந்து கொண்டு நாடு திரும்பிய போது அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. நேபாளத்தின் முன்னாள் மன்னர் ஞானேந்திர பிர் பிக்ரம் ஷா மற்றும் அவருடைய ராணி ராஜ்ய லக்ஷ்மி தேவி ஆகிய இருவரும் இந்தியாவில் கடந்த ஒரு வார காலமாக தங்கியிருந்தனர். இந்நிலையில் அங்கு நடைபெற்ற கும்பமேளா விழாவில் கலந்து கொண்டு அதன் பின் ஞாயிற்றுக்கிழமை அன்று இருவரும் காத்மாண்டு திரும்பினர். இதையடுத்து இந்திய மத […]
