Categories
அரசியல்

“எங்கள் வங்கத்து சிங்கம்  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்!”…. ஈபிஎஸ் – ஓபிஎஸ் புகழாரம்….!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-ஆவது பிறந்த நாளிற்கு ட்விட்டரில் வாழ்த்து பதிவிட்டுள்ளனர். இந்திய சுதந்திர போராட்டத்தில் மிகப்பெரிய பங்கு வகித்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு இன்று 125வது பிறந்தநாள். நேதாஜியின் பிறந்த நாள் இன்று, நாடு முழுக்க  கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி தன் ட்விட்டர் பக்கத்தில், “ஆங்கிலேயர்களை எதிர்த்து நாட்டிலுள்ள துடிப்பான இளைஞர்களை […]

Categories

Tech |