தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சூரியக்கதிர் போன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் புகழ் நாடு முழுக்க பரவி இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு வகித்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு இன்று 125 ஆவது பிறந்த நாள். சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் நாடு முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது. Paying homage to #NetajiSubhashChandraBose who is the symbol of patriotism for millions in India. His fame […]
