தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே குடிபோதையில் இருந்த மகன் பெற்றோர் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சங்கரன்கோவில் நேதாஜி நகரை சேர்ந்தவர் மாரியப்பன் 24 வயதான இவர் மதுபோதை மற்றும் கஞ்சாவிற்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் உள்ளவர்களிடமும் அருகில் உள்ளவர்களிடமும் அடிக்கடி தகராறில் இடுபடுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று குடிபோதையில் இருந்த மாரியப்பன் வீட்டில் உள்ள மாட்டு தொழுவத்திற்கு தீ வைக்க முயற்சி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை கண்ணன் […]
