மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கே.கே ரமேஷ். இவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜனவரி 23-ம் தேதி பிறந்தார். இவருடைய பிறந்த தினத்தை தேசிய விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அதன் பிறகு அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைநகரங்களிலும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் நினைவகம் மற்றும் அருங்காட்சியகத்தையும் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை […]
