Categories
தேசிய செய்திகள்

இந்தியா கேட்டில்…. சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜிக்கு…. 30 அடி உயர சிலை….!!!!

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் பழைய அமர்ஜவான் ஜோதிக்கு பின்னால் உள்ள பெரிய விதானத்தின் கீழ் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 30 அடி உயரமுள்ள இந்த சிலையை மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்க உள்ளார். சிலை அமைப்பதற்காக தெலுங்கானாவில் இருந்து பெரிய கருப்பு ஜேட் கிரானைட் கல் தேர்வு செய்யப்பட்டு டெல்லி கொண்டு வரப்பட்டு அங்கு பணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

தேசத் தலைவர் குடும்பத்தில் ஒரு இழப்பு… பிரதமர் மோடி இரங்கல்…!!!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சகோதரர் மகள் சித்ரா கோஷ் உயிரிழந்ததை யொட்டி பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார். நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பல்வேறு தலைவர்கள் போராடியுள்ளனர்.அப்படிப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். நேதாஜி இப்போது நம்முடன் இல்லாமல் இருந்தாலும் அவரின் வீரமும், நற்செயலும் நம் மனதில் என்றும் நிலைத்திருக்கும். இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சகோதரர் சரத் சந்திர போஸின் இளைய மகள் சித்ரா கோஷ் நேற்று இரவு உயிரிழந்தார்.   […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: மிக மிக முக்கிய பிரபலம்… திடீர் மரணம்… சோகம்…!!!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சகோதரர் மகளும் பிரபல கல்வியாளருமான பேராசிரியர் சித்ரா கோஸ் இன்று காலமானார். நேதாஜியின் அண்ணன் மகளான சித்ரா கோஷ்(90) கொல்கத்தாவில் இன்று காலமானார். அவர் தன் வாழ்நாள் முழுவதும் கல்விக்காகவும், இளம் தலைமுறையினர் நலனுக்காகவும் பாடுபட்டவர். அரசியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகும், தொடர்ந்து கல்வி சேவையில் ஈடுபட்டு இருந்தார். அவர் ‘விமன் மூவ்மெண்ட் பாலிடிக்ஸ் இன் பெங்கால், ஏ டாட்டர் ரிமெம்பர்ஸ், லைஃப் அண்ட் […]

Categories

Tech |