நேட்டோ நாடுகளின் உச்சிமாநாடானது இன்று தொடங்கியிருக்கும் நிலையில் பல பிரச்சனைகள் குறித்து விவாதிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேட்டோ உச்சி மாநாடானது, ஸ்பெயின் நாட்டில் இன்று ஆரம்பமாகியிருக்கிறது. நேட்டோ தலைவர்கள் கூட்டணியில் மாற்றங்கள் செய்வதற்கான முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ள இருக்கிறார்கள். இதற்கு முன்பு நேட்டோ பொதுச் செயலாளரான ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், நேட்டோவின் கூட்டணியை மாற்ற மற்றும் அதன் குடிமக்களை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் முக்கிய தீர்மானங்களை தெரிவித்தார். புதிதான இந்த தீர்மானங்கள் கடும் போட்டி மற்றும் அபாயமான உலகில் நேட்டோவை […]
