கிரிமியாவில் நடைபெற்று வரும் ராணுவ பயிற்சியை நிறைவு செய்வதாக ரஷ்யா நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே எல்லை பிரச்சனை நடந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வந்தது. கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்துள்ளது. இதன் காரணமாக ரஷ்யா, உக்ரைன் மீது எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம் என்ற […]
