ரஷ்யா, உக்ரைன் நாட்டிற்கு நேட்டோ நாடுகள் ஆயுதங்கள் வழங்குவதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. ரஷ்யப் படைகள் தீவிரமாக உக்ரைன் நாட்டில் போர் தொடுத்து வருகின்றன. உக்ரைன் படைகள் இதனை தடுக்க போராடிக் கொண்டிருக்கின்றன. எனவே, அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு ஆயுத உதவி செய்து வருகிறது. இந்நிலையில், ரஷ்ய அரசு, நேட்டோ நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு ஆயுதங்கள் வழங்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறது. அந்நாட்டின் நாடாளுமன்ற கீழ் சபை தலைவரான வியாசெஸ்லாவ் வொலோடின் […]
