Categories
உலக செய்திகள்

போலந்தில் ஏவுகணை மழை…. ரஷ்யாவின் அதிரடியால் இருவர் பலி… அவசர ஆலோசனை…!!!

போலந்து நாட்டை குறிவைத்து ரஷ்யா, ஏவுகணைகளை தொடர்ச்சியாக வீசி பயங்கர தாக்குதல் மேற்கொண்டதில் இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, ஏவுகணை தாக்குதல்களை தொடர்ந்து மேற்கொண்டு, போலந்தை அதிரச்செய்துள்ளது. அந்நாட்டில், சுமார் 12-க்கும் அதிகமான பெரிய நகர்களில் தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில்,  இருவர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து, போலந்து ஜனாதிபதியான ஆண்டிரெஜ் துடாவும், அமெரிக்க ஜனாதிபதியும் உடனடியாக பேச்சுவார்த்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோ பைடன் தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, போலந்து அதிபரிடம்  பேசினேன். இந்த தாக்குதலில் பலியானவர்களுக்கு என் […]

Categories
உலக செய்திகள்

தாராளமா சேர்ந்துக்கோங்க…. ஆனா படைகளை குவித்தால் அவ்வளவு தான்… சுவீடனுக்கு புடின் கடும் எச்சரிக்கை…!!!

ரஷ்ய அதிபர் புடின், ஸ்வீடன், பின்லாந்து நாடுகள் நேட்டோ படைகளையும், ராணுவ கூட்டமைப்பையும் அனுமதித்தால் கடும் விளைவுகளை எதிர்கொள்ளும் என்று எச்சரித்திருக்கிறார். பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் நேட்டோவில் சேருவதற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், மேட்ரிக் நகரத்தில் நேட்டோ நாடுகளின் தலைவர்கள் நடத்திய கூட்டத்தில் சுவீடன்  மற்றும் பில்லாந்து நாடுகள் இணைய ஆலோசனைகள் நடத்தப்பட்டது. இதில் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து துருக்கி தங்களின் எதிர்ப்பிலிருந்து விலகியது. எனவே, அந்த […]

Categories
உலக செய்திகள்

நேட்டோ அமைப்பில் இணையவுள்ள நாடுகள்… வெளியான தகவல்…!!!

அமெரிக்க தலைமையில் இயங்கும் நேட்டோ அமைப்பில் சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் சேரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்லாந்து, நேட்டோ அமைப்பில் இணையவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சுவீடன் நாட்டின் பிரதமரும், தங்கள் நாடு நேட்டோவில் சேர இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். ரஷ்ய படைகள், உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ரஷ்யாவின் பக்கத்து நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நேட்டோ அமைப்பில் இணையும் முயற்சியை மேற்கொண்டிருக்கின்றனர். இது குறித்து சுவீடன் நாட்டின் நாடாளுமன்றத்தில் நடந்த […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு காலாவதியான ஆயுதங்களை வழங்கும் நேட்டோ நாடுகள்…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!!

உக்ரைனுக்கு ஆதரவு வழங்குவதாக கூறி காலாவதி ஆயுதங்களை நேட்டோ நாடுகள் சப்ளை செய்து வருவதாக ஐநா-வுக்கான ரஷ்யப் பிரதிநிதி பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யப்படைகள் போர் தொடுத்து 56 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் கிழக்கு உக்ரைன் முழுதும் வான்வழித் தாக்குதல்களை நடத்திய பின் கீவ் நகரில் மீண்டும் தாக்குதலை நடத்த ரஷ்யப் படைகள் திட்டமிட்டுள்ளது. பின் அடுத்த சில நாட்களில் மரியுபோல் ரஷ்யாவின் கட்டுக்குள் வந்துவிடும் என்று ஐரோப்பிய அதிகாரி தெரிவித்து […]

Categories
உலக செய்திகள்

பின்லாந்து நேட்டோவில் இணையுமா?…. நடக்கப்போவது என்ன?…. லீக்கான தகவல்…..!!!!!

ஐரோப்பிய கண்டத்திலுள்ள பின்லாந்து, நேட்டோ அமைப்பில் இணைவது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் போருக்கு முன் 30 % பின்லாந்து மக்கள் மட்டுமே நேட்டோவில் இணைய ஆதரவு தெரிவித்து இருந்தனர். இதையடுத்து போருக்குப் பிறகு 60 % மக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். சர்வதேச அரசியலில் நிலைமை வேகமாக மாறிவரும் சூழ்நிலையில், தற்போதுள்ள அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டுமென்று பின்லாந்து முன்னாள் பிரதமரும் நேட்டோ ஆதரவாளருமான அலெக்சாண்டர் ஸ்டப் தெரிவித்து உள்ளார். […]

Categories
உலக செய்திகள்

நேட்டோ, ஜி-7 தவிர்த்து…. உலக அளவில் புதிய கூட்டணி…. அமேரிக்கா போட்ட பிளான்…..!!!!!

நேட்டோ, ஜி-7 போன்ற அமைப்புகளை தவிர்த்து உலகளாவிய புதியகூட்டணியை உருவாக்குவதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளால் அதன் மீது அமெரிக்கா, ஐரோப்பியா உள்பட பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரான ஜென்சாகி அளித்த பேட்டியில் “சீனா மட்டுமல்லாது இந்தியா, பிரேசில் மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார போரில் பங்கேற்கவில்லை. இது ரஷ்யாவிற்கு எதிரான நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிடுவதாக கருதமுடியாது. […]

Categories
உலக செய்திகள்

விமானிகள் பறக்க தடை விதிக்குமாறு உக்ரைன் கோரிக்கை… நேட்டோ நிராகரிப்பு…!!!

உக்ரைன், தங்கள் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்ய வேண்டும் என்று விடுத்த கோரிக்கை, நேட்டோவால் நிராகரிக்கப்பட்டிருக்கிற  து. உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 10-வது நாளாக ரஷ்யா தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கு உக்ரைன் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், இரண்டு தரப்பிலும் அதிக உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தரைவழி, வான்வழி, கடல் வழி என்று அனைத்து வழிகளிலும் தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. எனவே, உக்ரைன் அதிபர் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால்… நீங்க என்ன செய்வீங்க… நோட்டா தலைவரின் பதில் இதுதான்..!!

ரஷ்யா படையெடுத்தால்  உக்ரைனுக்கு ஆதரவளிப்போம் என்று நேட்டோ தலைவர் பதிலடி கொடுத்துள்ளார்.  நேட்டோ அமைப்பு சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பிலிருந்து ஐரோப்பிய நாடுகளை பாதுகாப்பதற்காக கடந்த 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.கடந்த 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் சிதறிய போது, அதன் ஒரு அங்கமாக உக்ரைன் தன்னை சுதந்திர நாடாக அறிவித்தது. ரஷ்யாவின் எல்லையை ஒட்டி அமைந்த நாடு நேட்டோவுடன்  இணைந்ததால் தங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என ரஷ்யா கருதியது.நேட்டோ உக்ரைனை  தங்கள் […]

Categories

Tech |