லாஸ் வேகாஸில் ஒரு தம்பதி, தங்கள் வீட்டின் பின்புறத்தில் நீச்சல் குளம் கட்ட குழிதோண்டியபோது சுமார் 6000 முதல் 14000 வருடங்கள் பழமையான எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் மாநிலத்திலிருந்து மாட் பெர்கின்ஸ் என்ற பெண் அவரின் கணவருடன் நெவாடாவில் புதிதாக கட்டிய வீட்டில், குடியேறியுள்ளார். அப்போது வீட்டின் பின்பகுதியில் நீச்சல் குளம் கட்டுவதற்கு, கட்டுமான பணியாளர்களை வரவழைத்து குழி தோண்டியபோது, 5 அடியில் சில எலும்புக்கூடுகள் கிடந்துள்ளது. இதனால் அவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் […]
