கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நடைபெற்றது. இந்த தீர்மானத்தில் அ.தி.மு.க எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். இதனையடுத்து நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திறந்தவெளியில் தார்பாய் போட்டு மூடாமல் இருப்பதால் மழையில் நனைந்து வீணாகும் அபாயம் உள்ளது என்றார். எனவே கொள்முதல் நிலையங்களில் இருக்கும் […]
