இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் இறக்குமதியாகும் கோதுமை மற்றும் கோதுமை மாவு ஏற்றுமதி செய்ய தடை விதித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வர்த்தக ஓட்டத்தை பாதித்துள்ள சர்வதேச சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு பொருளாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இரு நாடுகளுக்கு இடையே விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு அமீரகத்தை யும் இந்தியாவையும் இணைக்கும் திட்டமான உறவுகளை பாராட்டும் வகையிலும் இந்த […]
