தமிழகத்தில் விவசாயிகள் உற்பத்தி நெல்லை கொள்முதல் செய்வதற்கு கமிஷன் வசூலித்து வரும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குரும்பிவயல் கிராமத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் செய்யாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளது. இதனால் விவசாயிகள் விஷம் குடிக்க முயன்றது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து […]
