நெல் ஈரப்பதம் அளவை 22 சதவீதமாக உயர்த்துவதற்காக ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு அனுமதி கோரி இருந்த நிலையில் 19% வரை நெல்கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவதற்காக தமிழக அரசு ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டிருந்தது. இதில் தற்போது 19% வரை ஈரப்பத நெல்கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு கொள்முதல் சீசன் துவங்க இருக்கக்கூடிய நிலையில் 17 சதவீதம் […]
