மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். அவர் தமிழ்நாடு வாணிபக் கழகத்திற்கு நெல் அரவை செய்வதற்கு தனியார் ஆலை உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என கூட்டத்தில் அறிவித்துள்ளார். இதற்கு தனியார் ஆலை உரிமையாளர்கள் அரசின் வழிகாட்டுதலின்படி உரிய காலக் கெடுவுக்குள் நெல் அரவை செய்து கொடுக்க வேண்டும். இந்த பணியினை வேகமாகவும், […]
