சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது . டிஎன்பிஎல் டி20 போட்டியின் 6-வது லீக் ஆட்டம் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதிக் கொண்டன .இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இறுதியாக சேப்பாக் அணி 20 ஓவர் முடிவில் 7 […]
