கடந்த மூன்று நாட்களாக சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். நெல்லை மற்றும் தென்காசி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலையோரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது . இருப்பினும் வெயில் வெளுத்து வாங்கும் இந்த கோடைகாலத்தில் தற்போது பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ந்தனர். ஆனால் இது நெல் அறுவடைக் காலம் என்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார்கள். மேலும் அம்பையில் நெல் […]
