ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிகமான பக்தர்கள் வருகை புரிவார்கள். இந்தியாவிலேயே அதிகம் நன்கொடை பெறும் கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. திருப்பதி ஏழுமலையான் பணக்கார சுவாமி என்று அழைக்கப்படுகின்றன. தற்போது தினமும் சராசரியாக ரூ.4 கோடி வரை உண்டியல் மூலம் காணிக்கை செலுத்தப்படுகிறது. ஆண்டுக்கு உண்டியல் வருவாய் ரூ.1,500 கோடியை தாண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தங்கம், வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், […]
