திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் சந்திரசேகர். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 15 உறுப்பினர்களுடன் பாளையங்கோட்டையில் உள்ள கேடிசி நகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திருநெல்வேலியில் 12 வட்டாரங் களுக்கு தேர்தல் நடத்தவில்லை. அதற்கு பதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி பணத்தை வாங்கிக்கொண்டு கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்களை வட்டார தலைவராக நியமித்துள்ளார். இது தொடர்பாக முறையிட சென்ற காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களை கடந்த 15-ஆம் […]
