ஆனிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் கொரோனா ஊரடங்கால் கடந்த வருடம் ஆனித்தேரோட்டம் நடைபெறவில்லை. தற்போது கொரானா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வருடமும் ஆனித்தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் ஆனித்தேரோட்டம் கடந்த 15 – ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு தினமும் காலையும், மாலையும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்து […]
