நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா கொடியேற்றம் நேற்று சிறப்பாக தொடங்கியது. தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவாலயங்களில் நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவில் முக்கியமானவை ஆகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஐப்பசி மாதம் திருக்கல்யாண விழா இந்த கோவிலில் மிகச்சிறப்பாக நடைபெறும். இந்த வருடம் ஐப்பசி மாதம் திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. இந்நிலையில் காந்திமதி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் […]
