நெல்லைக்கு வந்த ரயில்கள் தாமதமானதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். திருநெல்வேலியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு டீசல் ஏற்றிக்கொண்டு நேற்று மாலையில் சரக்கு ரயில் சென்றுள்ளது. இந்த ரயில் நாங்குநேரி அருகில் திடீரென பழுதாகி நின்றது. இதனையறிந்த நெல்லை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரக்கு ரயிலை பழுது செய்தனர். அதன் பின் அந்த சரக்கு ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இதனால் நெல்லைக்கு வந்த ரயில்கள் தாமதமாக வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லக்கூடிய கன்னியாகுமரி […]
