தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் இருந்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. அதில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இருந்தாலும் திமுக வேட்பாளர் ஜெயந்தி போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்து வெற்றி பெற்றார். விசிக கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுக வெற்றி பெற்றதால் விடுதலை […]
