நெல்லிக்காயில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயிலிருந்து பாதுகாத்து கொள்ள உதவுகிறது. மேலும் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாக உதவுகிறது.. நெல்லிக்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள் : பெரிய நெல்லிக்காய் – 6 தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் […]
