விஜயை போல் ரஜினி சொதப்பாமல் தெளிவாக செயல்பட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கிய இத்திரைப்படமானது நேற்று ரிலீஸாகி விஜய் ரசிகர்கள் இடையே ஏமாற்றத்தை தந்துள்ளது. ஒரு மாஸ் ஹீரோவுக்கு இப்படி மொக்கை கதையை நெல்சன் சொல்லிவிட்டாரே என ரசிகர்கள் கோபத்தில் இருக்கின்றார்கள். நெல்சன் அடுத்ததாக ரஜினியை வைத்து இயக்க உள்ளார். அதில் என்ன பண்ண போகிறாரோ என ரசிகர்கள் பயந்த நிலையில் விஜய் […]
