Categories
உலக செய்திகள்

மறுபடியும் ஆரம்பிச்சுட்டாங்க …. ஆனா புதுசா பலூன்களை வச்சு சண்டை போடுறாங்க …. பதற்றமான சூழலில் இரு நாடுகள்…!!!

இரு நாடுகளுக்கு இடையே நடந்த  சண்டை முடிந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் தாக்குதல் நடைபெறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாகவே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.இதில்  ஒருங்கிணைந்த ஜெருசலேம் நகரம் முழுவதும் எங்கள் நாட்டிற்கு சொந்தம் என்று இஸ்ரேலும் கிழக்கு ஜெருசலேம் எங்களுக்கு சொந்தம் என்று பாலஸ்தீனமும் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது .இந்த மோதலில் இஸ்ரேலில் 13 பேரும், பாலஸ்தீனர்கள் […]

Categories

Tech |