திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வழக்கு சித்தாம்பூர் என்ற பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றன. ஆனால் இந்த பள்ளியில் நடந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இங்கு ஆசிரியராக பணியாற்றி வரும் ரமேஷ் மற்றும் புண்ணியமூர்த்தி கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு ஆசிரியருடன் […]
